இணையம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
இணையம் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஆரம்பம் தொகு

could someone translate the stub, expand it so we can present it as the next colloboration of the week article. Thanks--ரவி 15:27, 3 டிசம்பர் 2005 (UTC)

என்னால் இயன்ற அளவு மொழி பெயர்த்துள்ளேன், சரி பார்க்கவும். நேரம் கிடைத்தால் மேலும் சில பத்திகளை மொழிபெயர்க்கிறேன். பாக்கெட் சுவிட்சிங் என்பதற்கு தகவற்கூறு நிலைமாற்றம் என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்குமா? -- Sundar \பேச்சு 08:54, 5 டிசம்பர் 2005 (UTC)

இந்தக் கேள்விக்கு எவருக்கேனும் விடை கிடைத்ததா? -- Sundar \பேச்சு 04:20, 14 டிசம்பர் 2005 (UTC)

Browser இற்கு உலாவி தான் சரியென நினைக்கின்றேன் --உமாபதி 19:04, 10 டிசம்பர் 2005 (UTC)

நன்றி உமாபதி. உங்கள் பங்களிப்புகள் நன்று. இணையம் பற்றிய தகவல் சேகரிப்பில் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றோம். சற்று சீரான பகுதிகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம். பார்க்கலாம். --Natkeeran 19:29, 10 டிசம்பர் 2005 (UTC)

worldwide web தொகு

world wide webக்கு உலகளாவிய வலை என்ற சொல் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன்?--ரவி 08:49, 12 டிசம்பர் 2005 (UTC)

வைய விரிவு வலை என்றொரு பயன்பாடு இருக்கிறது --மு.மயூரன் 02:01, 5 மார்ச் 2007 (UTC)

வணிகப் பெயர்கள் தொகு

Firefox போன்ற வணிகப் பெயர்களை மொழிபெயர்ப்பது கூடாது எனக் கருதுகிறேன். இதையொட்டி என்னுடைய அண்மைய திருத்தம் அமைந்தது. Firefox, IE உலாவிகளுக்கான எடுத்துக்காட்டுகளே. அவை உலாவி பக்கத்தில் குறிப்பிடப்படுள்ளதால் இங்கிருந்து நீக்கியுள்ளேன்.--ரவி 13:50, 13 டிசம்பர் 2005 (UTC)

குறிப்புகள் தொகு

  • ஆர்ப்பா - ARPA
  • டார்ப்பா - DARPA
  • உலகளாவிய வலைப்பின்னல் குழுமம் - www Consortium
  • IANA - இணைய இலக்க ?? - Internet Assigned Numbers Authority
  • ICANN - Internet Corporation for Assigned Names and Numbers
  • Domain name system
  • The Internet Engineering Task Force
  • Internet Society
  • protocol://serveraddress/file

--Natkeeran 00:03, 7 ஆகஸ்ட் 2007 (UTC)

பதிப்புரிமை மீறல் தொகு

பதிப்புரிமை மீறல் உள்ளதா? எ.கா: [1] --AntanO 09:36, 14 மே 2017 (UTC)Reply

@AntanO:, பார்க்க ஒரு சிலவே உள்ளன. அவற்றை விரும்பின் திருத்தி உதவுங்கள். சுட்டியமைக்கு மிக்க நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:35, 14 மே 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இணையம்&oldid=2288308" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இணையம்" page.