பேச்சு:இந்தியப் பொதுத் தேர்தல், 2019

Add topic
There are no discussions on this page.

'தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வு' என்பதுவே சரியானது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:28, 21 மார்ச் 2019 (UTC)

தேர்தல் நடைபெறும் போது இந்த வார்ப்புருவை சேர்த்து கொள்ளலாம் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:19, 21 மார்ச் 2019 (UTC)

தேர்தல் தேதியும், முடிவு அறிவிக்கப்படவிருக்கும் தேதியும் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. எனவே நடப்பு நிகழ்வாகவே இது இருக்க வேண்டும். இவ்வகையான கட்டுரைகள் நாள்தோறும் இற்றைப்படுத்தப்படும். மற்ற பயனர்களின் கருத்து இங்கு தேவைப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:02, 21 மார்ச் 2019 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா ஆரோக்கியமற்ற மாற்றங்கள் பலவற்றிற்கு உட்பட்டுவிட்டது. ஒரு சக பயனர் தனது கருத்தினை தெரிவிக்கும்போது, அதற்கு உரிய பதிலினை அளிக்காமல், 'இது இப்படித்தான் இருக்கும்' என்பது போல பதிலளிப்பது கலைக்களஞ்சியப் பங்களிப்புகளுக்கு உகந்ததன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:23, 7 ஏப்ரல் 2019 (UTC)

Return to "இந்தியப் பொதுத் தேர்தல், 2019" page.