பேச்சு:இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல்

There are no discussions on this page.

இரு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரு விசயத்தைப்பற்றிவை. மாற்றுகருத்துகள் இல்லையெனில் இணைத்துவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:46, 1 ஏப்ரல் 2011 (UTC)

இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 13:02, 1 ஏப்ரல் 2011 (UTC)

பரம்பல் என்றால் என்ன பொருள்?

பார்க்க:அகரமுதலி - distribution --மணியன் 18:04, 6 ஏப்ரல் 2011 (UTC)

மக்கள் தொகை என்று பிரித்தெழுத வேண்டும். புணர்த்தினால் மக்கட்டொகை என்றெழுதுவதே இலக்கணம்.--பாஹிம் (பேச்சு) 03:51, 3 ஆகத்து 2019 (UTC)

Return to "இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல்" page.