பேச்சு:இந்திய விண்வெளி ஆய்வு மையம்

Add topic
There are no discussions on this page.
Exquisite-kfind.png இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
COTWnew.png இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
இக்கட்டுரையின் தலைப்பினை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் என மாற்ற வேண்டுகிறேன். இந்நிறுவனத்தின் கீழ் பல மையங்களும் (Centre) திட்டங்களும் (Projects) செயல்படுவதால், Organization என்பதை மையம் என்பதைவிட நிறுவனம் என மொழிப்பெயர்த்தால் சரியாக இருக்கும் என கருதுகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 02:34, 13 சனவரி 2022 (UTC)
Return to "இந்திய விண்வெளி ஆய்வு மையம்" page.