பேச்சு:இயன்முறைமருத்துவம்
@Kaliru: வேங்கைத் திட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகள் பட்டியலில் இத்தலைப்பு எதில் இடம்பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டு உதவ வேண்டுகிறேன். நன்றி.இரவி (பேச்சு) 14:29, 26 ஏப்ரல் 2018 (UTC)
@Ravidreams: இக்கட்டுரை உடலியக்க மருத்துவம் கட்டுரையோடு ஒண்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையைத் துவக்கிய பயனர்:Kaliru அவராகவே இதில் உள்ள அனைத்து அடக்கங்களையும் உடலியக்க மருத்துவம் கட்டுரையிலும் இணைத்திருக்கிறார். இங்குள்ள உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு இத்தலைப்பினை வழிமாற்றாகத் தந்துவிடலாம் என நினைக்கிறேன். ஆனால் போட்டிக்காக உருவாக்கப்பட்டக் கட்டுரையென்பதால் உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். உடலியக்க மருத்துவம் கட்டுரையை உரைதிருத்தம் செய்து விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:39, 27 ஏப்ரல் 2018 (UTC)
தலைப்பு
தொகுஉலகளாவிய தலைப்புகள் Kaliru (பேச்சு) 14:30, 26 ஏப்ரல் 2018 (UTC)
இயன்முறைமருத்துவம் பற்றி
தொகுஇணைத்துவிடுங்கள் நன்றி Kaliru (பேச்சு) 03:48, 27 ஏப்ரல் 2018 (UTC)