இரவையும் பகலையும் விளக்கும் வகையில் புவி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகியவற்றின் மாதிரி வரைபடம் (சிறு வயது புவியியல் பாடப்புத்தகங்களில் உள்ளது போல்) யாரேனும் வரைந்தால் நன்றாக இருக்கும். ஆங்கில விக்கிபீடியாவில் மற்றும் காமன்ஸிலும் இல்லாத ஒன்று என்ற சிறப்பும் கிடைக்கும். -- Sundar \பேச்சு 05:04, 28 செப்டெம்பர் 2005 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரவு&oldid=17356" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இரவு" page.