பேச்சு:இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை
சொல் தொகு
பொதுவாக இலங்கையில் இயக்குநர் என்ற சொல் Director என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, பின்வரும் விதத்திலேயே பயன்படுத்தப்படுவதுண்டு.
- Director - பணிப்பாளர்
- Operator - இயக்குநர்