பேச்சு:இலங்கைத் துறைமுக அதிகாரசபை கடலக நூதனசாலை

கொழும்புத் துறைமுக கடல்சார் நூதனசாலை என்பது பொருத்தமாகவிருக்கும். அல்லது வேறு பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. --AntanO 05:21, 4 சனவரி 2016 (UTC)Reply

தாங்கள் குறிப்பிட்டத்து போல கொழும்புத் துறைமுக கடல்சார் நூதனசாலை பொருத்த்மாக அமைகிறது. இதனைவிட வேறு நல்ல பரிந்துரைகள் இருந்தால் மாற்றிவிடலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:31, 4 சனவரி 2016 (UTC)Reply

பரிந்துரை கிடைக்காதுவிட்டால் மாற்றிவிடலாம். --AntanO 05:36, 4 சனவரி 2016 (UTC)Reply
Return to "இலங்கைத் துறைமுக அதிகாரசபை கடலக நூதனசாலை" page.