பேச்சு:ஈமோஃபீலியா
இந்தக் கட்டுரையில் உள்ள படத்தை தமிழ்ப்படுத்த யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும் :)--ரவி (பேச்சு) 15:37, 27 மே 2005 (UTC)
மயூராநாதன்,X- பிணைப்புள்ள ஒடுங்கிய காவித் தாய் குறித்த படிமத்தை தமிழாக்கியதற்கு நன்றி. காவி என்ற சொல்லை புதிதாகக் கற்றுக் கொண்டேன்--ரவி (பேச்சு) 07:17, 29 மே 2005 (UTC)
ஈமோஃபீலியா என தலைப்பு மாற்றப் பரிந்துரை
தொகுஇதன் தலைப்பை ஈமோஃபீலியா என்று மாற்றி அமைத்தல் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன், ஏனெனில் இரத்தம் உறையாமை என்பது பொதுவான ஒரு நிகழ்வு, பல்வேறு நோய்களில் காணப்படுகிறது, இக்கட்டுரையிலேயே வான் வில்லர்பிராண்டு நோய் குறிப்பிடப்படுகிறது, அதிலும் இரத்தம் உறையாமை காணப்படுகிறது. வேறு உதாரணங்கள் Glanzmann's thrombasthenia, Congenital afibrinogenemia, கல்லீரல் செயலிழப்பு ஆகும். ஈமோஃபீலியா என்பதைத் தமிழில் (haemo+philia இரத்தம்+விருப்பம், நாடுதல்) இரத்தநாட்ட நோய் எனவும் அழைக்கலாம் எனக் கருதுகிறேன்.--சி. செந்தி 16:41, 15 நவம்பர் 2010 (UTC)
- ஆம், ஹீமோபீலியா வேறு, குருதி உறையாமை வேறு. வைட்டமின் கே குறைபாடு, குருதிச்சிறுதட்டு போதாமை என பல காரணங்கள் குருதி உறையாமைக்குக் காரணமாகின்றன.--G.Kiruthikan (பேச்சு) 04:36, 17 சனவரி 2014 (UTC)