பேச்சு:ஈழத்தமிழர் உதவி அமைப்புகள்

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:55, 14 மே 2007 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:56, 14 மே 2007 (UTC)Reply

மாற்று வழிகள் தொகு

ஈழத் தமிழரின் இணையத்தளங்கள், அதிலும் முக்கியமாக ஈழத் தமிழ் போராட்டதிற்கு ஆதரவான இணையத்தளங்கள் திட்டம்மிட்டே சில சக்திகளால் முடக்கிவிடப் படுகின்றன. இவை தானியங்கி சோதனைகளின் போது பயன்பாட்டில் இல்லையென கண்டறிந்து நீக்கிடுவது சரி என்றாலும், அவற்றை வேறு வழிகளில் மக்கள் அனுகுவதற்கான வாய்ப்பிருப்பதால் “பயன்பாட்டில் இல்லாத அல்லது முடக்கி விடப்பட்ட தமிழ் இணையத்தளங்கள்” என தொகுத்து வைப்பது சிறந்தது என்று கருதுகின்றேன். அத்துடன் அவற்றை மக்கள் அனுகுவதற்கான வழிமுறைகளையும் தெளிவுபடுத்தினால் மிக நன்று. --HK Arun 14:31, 16 ஜனவரி 2009 (UTC)

Return to "ஈழத்தமிழர் உதவி அமைப்புகள்" page.