பேச்சு:ஈழத்து எழுத்தாளர்கள்

தற்போது கட்டுரை தலைப்பை விளக்குவதாக மட்டுமே உள்ளது. விரிவுபடுத்துவது அவசியம். ஈழத்தில் இருந்து தமிழ் இல்லாமல் பிற மொழிகளில் எழுதுபவர்களை எப்படி அழைப்பது? புகலிட எழுத்தாளர்கள் ஈழத்தை தாயகமாக கொண்டிராதவர்க்கும் பொருந்துமே?--Ravidreams 19:05, 8 மார்ச் 2007 (UTC)

Return to "ஈழத்து எழுத்தாளர்கள்" page.