பேச்சு:ஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல்
எல்லா மாவீரர்களுக்கும் தனித்தனிக் கட்டுரைகள் அமைக்க வேண்டும். ஆனால் மில்லர், போர்க், கிட்டு, சார்ல்ஸ் அன்ரனி, சங்கர், மாலதி, திலீபன், ராதா, பொன்னம்மான், செல்லக்கிளி அம்மான், அங்கயற்கண்ணி போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. ஏனையவர்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். தாயகத்துக்காகத் தம் இன்னுயிரை ஆகுதியாக்க முன்வந்தவர்கள் எல்லோரும் மாவீரர்களே. ஆதலால் புலிகள் அல்லாதவகளுக்கும் கட்டுரை எழுதுவதை வரவேற்போம்.--தமிழீழன் 02:17, 6 அக்டோபர் 2006 (UTC)
I have some concern about this list. Is it including all people such as Tamils, non-Tamils, LTTE members, non- LTTE members, politicians, etc? How do you measure “important” persons? As per LTTE’s point of view, all persons who killed due to war are heroes and not “important” except some situations like “Maaveerar”. I would suggest you to take off this list.
//Is it including all people such as Tamils, non-Tamils, LTTE members, non- LTTE members, politicians, etc?//
ஆம். விட்டுப் போனவர்களின் பெயர்களை நீங்கள் சேர்க்கலாம்.
//How do you measure “important” persons?//
தமிழ் விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரை இடம்பெறும் அளவு குறிப்பிடத்தக்கமை உள்ளவர்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.
//I would suggest you to take off this list.//
ஏன் பக்கத்தை நீக்க விரும்புகிறீர்கள் என்ற விளக்க இயலுமா? நன்றி.--இரவி (பேச்சு) 10:26, 16 மே 2014 (UTC)