பேச்சு:உபுண்டு (இயக்குதளம்)

உபுண்டு (இயக்குதளம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கேடீயீயினை ஒத்து கேயுபுண்டு என இருக்கலாம் என்பதால் குபுண்டு என்பதற்கு பதில் கேயுபுண்டு எனத் திருத்தி அதன் பெயரில் புதிய பக்கமும் உருவாக்கியுள்ளோம்.

Amachu 10:41, 15 ஏப்ரல் 2007 (UTC)

ஊபூண்டூ? தொகு

உபுண்டுவை "oo-BOON-too" என உச்சரிப்பதாக 'About Ubuntu' பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தமிழில் ஊபூண்டூ (அல்லது ஊபூண்ட்டூ) என்று எழுத வேண்டுமா? --srini 06:40, 29 ஏப்ரல் 2007 (UTC)

ubuntuவின் சரியான பலுக்கல் குறித்த உரையாடல் தமிழ் உபுண்டு குழுவில் எழுந்தது. எப்படியோ உபுண்டு என்று பலுக்கலே நிலைத்திருக்கிறது.--ரவி 06:51, 29 ஏப்ரல் 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:02, 14 மே 2007 (UTC)Reply

உபுண்டு (இயக்குதளம்) தொகு

தற்போதுள்ள தலைப்பு, இதனை வெளியிடும் கனோனிக்கல் நிறுவனம் குறிப்பிடும் அலுவலகப் பெயரல்ல என்பதால், உபுண்டு (இயக்குதளம்){Ubuntu (Operating system)} என மாற்ற எண்ணுகிறேன். மாற்றுக் கருத்துள்ளவர்கள் குறிப்பிடவும். --≈ உழவன் ( கூறுக ) 06:29, 26 ஏப்ரல் 2014 (UTC)

மாற்று கருத்து இல்லாமையால், ~40நாட்கள் முன்ன்றிவிப்பிற்கு பிறகு மாற்றப்படுகிறது.--≈ உழவன் ( கூறுக ) 03:25, 10 சூன் 2014 (UTC)Reply
Return to "உபுண்டு (இயக்குதளம்)" page.