பேச்சு:உயிர்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
உயிர் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உயிர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தங்கள் குறிப்பு கட்டுரைகள் ஆங்கில மொழிபெயர்ப்பாக அமையவேண்டும் என்பதைச் சுட்டுகிறது. அறிவியல் கலைச்சொற்கள் தமிழர்க்குப் புரியும்படி விளக்கப்படவேண்டும் என்பது என் விருப்பம். தமிழர்கள் அறிவியலை ஆங்கிலத்திலே படித்துக்கொள்ளட்டும். --Sengai Podhuvan 11:49, 3 சூன் 2011 (UTC)Reply

உயிரைப் பற்றிய அறிவியல் கருத்துக்களை அறிஞர்கள் தெளிவாக்கி இணைத்துள்ளனர். ஆன்மா பற்றிய philosophy கருத்து மாறுபாடுடையது. அது எண்ணிப் பார்க்கவேண்டிய அறிவுக் கண்ணோட்டத்துடன் கட்டுரையில் உள்ளது. எனவே edit குறிப்புகளை நீக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 02:12, 4 மார்ச் 2013 (UTC)

கட்டுரை மேலும் சற்று விரிவாக்கப்படவும் திருத்தம் பெறவும் உள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 00:58, 10 சூலை 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிர்&oldid=3394255" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உயிர்" page.