பேச்சு:உரையாடல்

சொல் விளக்கம் தொகு

  • conversation - உரையாடல்;
  • dialogue : கலந்துரையாடல் ;
  • monologue - ஓருரையாடல்;
  • soliloquy - தன்னுரையாடல்;
  • communicate - கருத்துப் பரிமாறு;
  • interactive - அளவளாவு;
  • analyse - அலசு;
  • analysis - அலசல் ;
  • structure - அமைப்பு;
  • organization - அமைப்பாண்மை;
  • subjective - தற்சார்பான;
  • objective - மெய்ச்சார்பான ;
  • discussion - கதைத்தல்;
  • narcissism - தான்-முதன்மை ;
  • literature - படைப்புகள்;
  • discuss - விளக்கு;
  • talk show - சொல்லாடல் காட்சி;
  • negotiation - ஒப்பந்தப் பேச்சு;
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உரையாடல்&oldid=1824842" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உரையாடல்" page.