பேச்சு:உலூர்து மலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
Untitled
தொகுபிரான்சின் லூர்து நகரம் (City of Lourdes) அதிகாரபூர்வமாக லூர்து என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. இங்கேயும் லூர்து என்றே வர வேண்டும். தமிழ் முறைப்படி எழுதுவதாயின், உலூர்து என்றெழுத வேண்டும். Lourdes Mount என்பதை மொழிபெயர்த்தால் உலூர்து மலை என்று வரும்.--பாஹிம் (பேச்சு) 13:52, 5 செப்டம்பர் 2019 (UTC)