பேச்சு:எச். முஜீப் ரஹ்மான்

இக்கட்டுரையை நீக்கவேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். இதை விக்கிபடுத்தினால் போதும் என்பது என் கருத்து--அருளரசன் (பேச்சு) 13:20, 13 திசம்பர் 2018 (UTC)Reply

@Arularasan. G: சரி அண்ணா. இக்கட்டுரையில் உள்ள நீக்கல் வார்ப்புருவை நீக்குகிறேன், இக்கட்டுரையை விக்கிப்படுத்தலாம், ஆனால் இக்கட்டுரைக்கு கூடுதல் சான்று தேவைப்படுகிறது, கூகுலில் தேடிப்பார்க்கிறேன். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:02, 13 திசம்பர் 2018 (UTC)Reply

நன்றி கௌதம் 💓 சம்பத் நானும் சான்றுகளை தேடி இணைக்கும் பணியை மேற்கொள்கிறேன்--அருளரசன் (பேச்சு) 15:17, 13 திசம்பர் 2018 (UTC)Reply

Return to "எச். முஜீப் ரஹ்மான்" page.