பேச்சு:எட்டிசலட்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
எதிசலாத் என்பது சரியாக இருக்குமா? இப்படிதான் உச்சரிக்கிறார்கள். மாஹிர் 11:38, 28 ஜூலை 2010 (UTC)
இங்கே இலங்கையில் எட்டிசலட் அல்லது எட்டிசலாட் என்றே உச்சரிக்கின்றார்கள். வழிமாற்றம் செய்துவிடிகின்றேன் எட்டிசலட் என்பதற்கு. --ஜெ.மயூரேசன் 12:13, 28 ஜூலை 2010 (UTC)
இது en:Etisalat நிறுவனத்தை குறிக்கிறதா அல்லது எதிசலாத் பெயரில் இலங்கையில் வேறு நிறுவனமா? -- மாகிர் 13:10, 9 சூன் 2011 (UTC)
- அமீரகத்தில் உள்ள en:Etisalat நிறுவனத்தின் கிளையே இலங்கையில் உள்ளது.--Kanags \உரையாடுக 13:38, 9 சூன் 2011 (UTC)
இலங்கையில் இது உச்சரிக்கப்படும் விதம் அமீரகத்தில் உச்சரிக்கப்படுவதிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. இதன் பெயர் அரபு மொழியிலேயே உள்ளது. இத்திசாலாத் என்றே உச்சரிக்கப்பட வேண்டும்.--பாஹிம் 14:04, 9 சூன் 2011 (UTC)