பேச்சு:எதிர்ப்புப் போராட்டம்

Add topic
There are no discussions on this page.

நற்கீரன், இக்கட்டுரைத் தலைப்பை எதிர்ப்புப் போராட்டம் என்று மாற்றலாமா?--Kanags 08:27, 13 ஜூன் 2007 (UTC)

protest என்பதற்கு சரியான தமிழ் சொல் தெரியவில்லை, எனவேதான் அப்படி தலைப்பிட்டேன். எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு முக்கிய கருத்தாக்கம், சமூக செயலாக்கம். இதுவே மக்களாட்ச்சிக்கு அடிப்படை. அத்தோடு, அறவழி எதிர்ப்பு போராட்ட பற்றி போதிய விளக்கங்கள் இல்லை. குறிப்பாக அது எப்பொழுது பயனற்று போகின்றது என்பது தொடர்பாக. இது தொடர்பாக பல கட்டுரைகள் எழுத வேண்டு. --Natkeeran 01:45, 14 ஜூன் 2007 (UTC)

Return to "எதிர்ப்புப் போராட்டம்" page.