இசுரயேல் இறையாண்மை கொண்ட நாடு என உலக நாடுகள் ஏற்கின்றனவா? எருசலேம் அந்நாட்டின் தலைநகரா? தொகு

சில நாட்களுக்கு முன் எருசலேம் கட்டுரையின் பேச்சுப்பகுதியில் Anton மேற்கூறிய கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு விரிவான விடை ஆங்கில விக்கியில் Positions on Jerusalem என்னும் கட்டுரையில் இருந்ததால் அக்கட்டுரையை முழுமையாகத் தமிழில் ஆக்கினால் தமிழ் விக்கியாளர் பயன்பெறுவர் என்னும் எண்ணத்தோடு இக்கட்டுரை ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு Anton தூண்டுதலாக இருந்தார்! --பவுல்-Paul (பேச்சு) 02:04, 21 நவம்பர் 2012 (UTC)Reply

பாராட்டுக்கள். மிகவும் விபரமாக கட்டுரையினை உருவாக்கியுள்ளீர்கள். எருசலேம் பற்றிய தற்கால நிலைப்பாடுகளை தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. --Anton (பேச்சு) 03:43, 21 நவம்பர் 2012 (UTC)Reply
Return to "எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள்" page.