பேச்சு:எர்னான் கோட்டெஸ்

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic Untitled
எர்னான் கோட்டெஸ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
எர்னான் கோட்டெஸ் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Untitled

தொகு

எசுப்பானியத்திலேயே முதலில் வரும் "H" உச்சரிக்கப்படாது. தலைப்பில் எர்னான் கோர்ட்டெஸ் என்று இருந்தாலே சரி என்று நினைக்கிறேன். Werklorum 02:37, 4 நவம்பர் 2008 (UTC)Reply

இவர் conquistador. நாடுகாண் பயணி வரிசையில் வரமாட்டார். வேறு ஏதாவது பகுப்பில் சேர்க்க வேண்டும்--சோடாபாட்டில் 04:40, 17 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எர்னான்_கோட்டெஸ்&oldid=4062051" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எர்னான் கோட்டெஸ்" page.