பேச்சு:ஐசக் பிட்மன்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

சோடாபாட்டில் ஐயா,

இந்த கட்டுரையை நான் ஆங்கிலத்தில் படித்தேன், ஆனால் அந்த பகுதியில் மற்ற மொழிகளிலும் இந்த கட்டுரை உள்ளது,

(Deutsch,Español,Français,Português,Suomi,اردو)


இதுபோன்ற மொழிகளில் உள்ளது என்று உள்ளது ஆனால் தமிழ் என்று இல்லை. இதற்கு என்ன செய்யவேண்டும், உதவ முடிமா?

ஆங்கில விக்கியில் போய் அங்கே அக்கட்டுரையைத் தொகுப்பது போல் திறந்து, கடைசியில் இருக்கும் மற்ற விக்கி இணைப்புகளை ஒற்றி எடுத்து வந்து இங்கு இடலாம். அல்லது தானியங்கிகள் ஒரு சில நாட்களில் மற்ற மொழி விக்கி இணைப்புகளைத் தானே உருவாக்கித் தந்துவிடும். --செல்வா 02:28, 24 சனவரி 2012 (UTC)Reply


நன்றி திரு. செல்வா,

மேலும் உங்கள் சொந்த ஊர் கரூர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐசக்_பிட்மன்&oldid=987939" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐசக் பிட்மன்" page.