பேச்சு:ஒன்றாரியோ

Werklorum, கட்டுரையைத் துவக்கியதற்கு நன்றி!! :) --செல்வா 04:19, 24 மே 2008 (UTC)Reply

தலைப்பு மாற்றம்

தொகு

கட்டுரையின் தலைப்பை மாற்றக் கோருகிறேன்.

  1. ன் க்குப் பிறகு ற வருவது தமிழ் முறை (இன எழுத்து??)
  2. மேலும், இலங்கை வழக்கு என்று பார்த்தாலும், t - ற் என்றே வரும்

ஒன்றாரியோ என்பது சிறப்பாய் இருக்கும். மாற்றலாமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:23, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

னகரத்தை அடுத்து றகரேமே வரும் என்பது சரியே. ஆனால் ஒன்றாரியோ என்பது பொதுப் பயன்பாட்டில் இல்லை. கனடாவில் ஒன்ராறியோ என இலங்கைத் தமிழர்களும், ஒண்டாரியோ என பிற தமிழர்களும் பயன்படுத்துகின்றனர். --விண்ணன் (பேச்சு) 09:09, 26 ஆகத்து 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒன்றாரியோ&oldid=2098772" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஒன்றாரியோ" page.