பேச்சு:ஒன்றிய வாழ்வு

ஒன்றிய வாழ்வு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஒன்றிய வாழ்வு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வாழ்த்துகள் தொகு

பயனுள்ள தலைப்பில் நல்ல கட்டுரை. கலைக்கும் பங்காற்றிய மற்ற பயனர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:23, 18 சனவரி 2011 (UTC)Reply

என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றிய வாழ்வு என்பதா அல்லது ஒன்றிணக்க வாழ்வு அல்லது ஒத்திணக்க வாழ்வு என்பதா என்று கேள்வி எழுந்தது. --செல்வா 14:47, 20 சனவரி 2011 (UTC)Reply
ஆம், ஒன்றிய வாழ்வு என்பது ஏதோ இரு உயிரினங்கள் ஒன்றி வாழ்வது (எ.கா. en:Myco-heterotrophy) போன்று பொருள் தருகிறது. -- சுந்தர் \பேச்சு 05:57, 31 சனவரி 2011 (UTC)Reply
தவறு, சிம்பையாசிசு என்பதை மியூச்சுவலிசம் எனத் தவறாகப் பொருள் கொண்டிருந்தேன். ஒட்டுண்ணி உறவுகளையும் குறிப்பதால் இணக்கம் சரியாக வருமா தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 05:59, 31 சனவரி 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒன்றிய_வாழ்வு&oldid=681038" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஒன்றிய வாழ்வு" page.