பேச்சு:ஒப்பேரா நடவடிக்கை

Opera தமிழில் ஒப்பேரா என்றே பரவலாக எழுதப்படுகிறது.--Kanags \உரையாடுக 02:52, 16 சூலை 2012 (UTC)Reply

ஆட்சேபனையில்லை. ஒப்பேரா நடவடிக்கை என்று மாற்றிவிடலாமா? --Anton (பேச்சு) 02:59, 16 சூலை 2012 (UTC)Reply
ஆம் மாற்றுவது நல்லது அன்ரன்.--Kanags \உரையாடுக 03:03, 16 சூலை 2012 (UTC)Reply
Return to "ஒப்பேரா நடவடிக்கை" page.