பேச்சு:ஓடுடைய கணுக்காலி

ஓடுடைய கணுக்காலி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Crustacean என்பதை எப்படித் தமிழாக்குவது என்று தெரியாமல் அதன் அர்த்தத்தைக் கருத்தில் கொண்டு ஓடுடைய இனங்கள் என்று போட்டேன். ஆனால் பின்னர் ஆமை போன்றனவும் ஓடுடைய இனங்கள்தானே என்று எண்ணும்போது, இந்தப் பெயர் தவறாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே இந்தக் கட்டுரையின் பொருத்தமான தலைப்பைத் தெரிவு செய்ய வேண்டுகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 10:58, 22 நவம்பர் 2013 (UTC)Reply

இது கணுக்காலி தொகுதியைச் சேர்ந்தது என்பதால் ஓடுடைய கணுக்காலி என்ற பெயரை பரிந்துரைக்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 15:19, 28 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓடுடைய_கணுக்காலி&oldid=2667018" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஓடுடைய கணுக்காலி" page.