பேச்சு:கடல் விண்மீன்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil in topic தலைப்பு
தலைப்பு
தொகுஇங்கு நட்சத்திர மீன் என்பது வடமொழி என்பதால் இதற்கு விண்மீன் உயிரி என்று இட்டிருக்கிறீர்கள். இதற்கு உடுமீன் என்கிற இன்னொருப் பெயரும் இருக்கிறது. உடுமீன் - உடு - விண்மீன்; மீன் - நீரில் வாழும் உயிரினம். விண்மீன் உயிரி என்று நீட்டித்து சொல்வதற்குப் பதிலாக உடுமீன் என்றால் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்பது என் தாழ்மையானக் கருத்து. யோசிக்கும் படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:43, 26 சூன் 2011 (UTC)
- நல்ல பரிந்துரை, ஆனால் உடு (ஆடு, அம்பு...) என்பதற்குப் பல்வேறு கருத்துக்கள் உள்ளன என்பதால் தவிர்க்க வேண்டியதாக இருந்தது.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 09:22, 3 திசம்பர் 2011 (UTC)