பேச்சு:கணவாய் மீன்

There are no discussions on this page.

கணவாய் மீன்? --AntanO 23:34, 6 மே 2016 (UTC)

கட்டில் மீன் அல்லது கட்லிமீன்? தகவற்சட்டத்தில் கட்லிமீன் என இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 7 மே 2016 (UTC)

இந்தக் கட்டுரையை நான் எழுதியபோது கணவாய் மீன் என ஏற்கனவே ஒரு கட்டுரை இருந்த்தது எனவே Cuttlefish, என்பதை கட்டில் மீன் என ஒலிபெயற்காக பெயர் வைத்தேன் பிறகு பெயர் மாற்றப்பட்டுள்ளது. மலையாளக் கட்டுரையில் கணவாய் மீனுக்கு நெருங்கிய ஒலியில் കണവ கணவா என உள்ளது நோக்கத்தக்கது.--அருளரசன் (பேச்சு)Arulghsr (பேச்சு) 04:06, 7 மே 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணவாய்_மீன்&oldid=2061217" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணவாய் மீன்" page.