பேச்சு:கணு (வலையமைப்பு)

"நோட்" என்னும் சொல் கணு என்னும் பொருளைத் தருகிறதா? ஊகிக்க கடினமாய் உள்ளது. :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:23, 10 சனவரி 2014 (UTC)Reply

எனது கலைச்சொற்களை நான் விக்சனரியிலிருந்தும் EUdictஇலிருந்தும் எடுக்கிறேன். விக்சனரியில் --> wikt:node, ஐரோப்பிய அகரமுதலியில் ...

தற்கால கல்வித்துறையில் பயன்படுத்தப்பெறும் சொற்கள் தெரியாது. ஆங்கிலத்தில் பல கலைச்சொற்கள் நடைமுறை வழக்கில் பொருள் இல்லாமல் இருப்பினும் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு தனிப்பயன் பெறுகின்றன. விக்கி என்ற சொல்லே எடுத்துக்காட்டு. இயற்பிய அறிவியலில் ஒரு சொல் வரையறுக்கப்பட்டு விட்டால் பின்னர் அதே பொருளைத் தரும் வேறு சொற்கள் பயன்படுத்தப்படுவதிலை.

எனது நிலையை விளக்கி உள்ளேன். விக்கிக் கொள்கைப்படி பொருத்தமான, சரியான கலைச்சொற்கள் கிடைப்பின் இவற்றை மாற்றுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. --மணியன் (பேச்சு) 19:53, 10 சனவரி 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணு_(வலையமைப்பு)&oldid=1596834" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணு (வலையமைப்பு)" page.