பேச்சு:கத்தாரி ரியால்

கத்தார் ஒரு சிறிய நாடாக இருந்தாலும். அதன் ரியால் மதிப்பு உயர்வாகவே உள்ளது. கத்தாரின் ரியான் உயர்வுக்கு முக்கிய காரணம். இயற்கை எரிவாயு மற்றும் கச்சாய் எண்ணை. இயற்கை எரிவாயு உற்பத்தியில் கத்தார் இரண்டாவது இடத்தில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கத்தாரி_ரியால்&oldid=2421961" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கத்தாரி ரியால்" page.