பேச்சு:கரிமம்
இந்த அட்டவணையின் அகலத்தை எப்படி குறைப்பது?--C.R.Selvakumar 05:23, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
- மூன்று வார்ப்புருக்கள் இல்லாமல் இருந்தது. அவை இப்போது பதிவேற்றப்பட்டு சரிசெய்யப்பட்டு விட்டது. --சிவகுமார் 14:19, 19 ஜூன் 2006 (UTC)
- மிக்க நன்றி சிவகுமார்! வார்ப்புருவை தமிழாக்க வேண்டும். வார்ப்புருக்கள் எங்கே சேமித்து வைக்கப்பட்டுளன? --C.R.Selvakumar 14:24, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
- கட்டுரையைத் தொகுக்கும் போது தொகுப்புப்பெட்டிக்கு கீழே அவற்றிற்கான இணைப்புகள் இருக்கின்றன. வார்ப்புரு என்ற பெயர்வெளியில் இருக்கின்றன.
- மிக்க நன்றி சிவகுமார்! வார்ப்புருவை தமிழாக்க வேண்டும். வார்ப்புருக்கள் எங்கே சேமித்து வைக்கப்பட்டுளன? --C.R.Selvakumar 14:24, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
இப்பக்கத்தில் இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்கள்: என்ற வரிக்குக் கீழே அவை இருக்கின்றன. --சிவகுமார் 14:28, 19 ஜூன் 2006 (UTC)
Start a discussion about கரிமம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கரிமம்.