பேச்சு:கருடன் (புராணம்)

கருடன் (புராணம்) என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கருடன் (புராணம்) என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு தொகு

இக்கட்டுரையின் தலைப்பு "கருடன் (புராணம்)" என்றிருந்தால் சரியாக இருக்கும். இது தொடர்பான இன்ன பிறவற்றோடு ஒத்திருக்க இது உதவும். Rasnaboy (பேச்சு) 09:51, 15 ஆகத்து 2022 (UTC)Reply

கட்டுரையைத் தேடுவோர் கருடபுராணம் என்ற திறவுச்சொல்லையே பயன்படுத்தக்கூடும் அல்லவா? கருடபுராணம் என்றே இருக்கலாமே. இரா.முத்துசாமி (பேச்சு) 15:49, 15 ஆகத்து 2022 (UTC)Reply
தாங்கள் கூறும் கருடபுராணம் வேறு ஒரு தனிக்கட்டுரை, ஐயா (பார்க்க, கருட புராணம்). புராணத்தில் வரும் கருடனைப் பற்றிய இக்கட்டுரை அதைக் குறிப்பதாக அமைய வேண்டும் என்பதால்தான் "கருடன் (புராணம்)" என்று பரிந்துரைத்தேன். பறவையைக் குறிக்கும் கட்டுரை "கருடன் (பறவை)" என்று இருந்தால் இவையனைத்தையும் தேடுவது சுலபமாக இருக்கும். Rasnaboy (பேச்சு) 16:41, 15 ஆகத்து 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருடன்_(புராணம்)&oldid=3746792" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கருடன் (புராணம்)" page.