![]() | ![]() |
கவிஞருக்கும் புலவருக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒருவரைக் குறிக்குமா?--Kanags \உரையாடுக 10:30, 7 மே 2013 (UTC)
இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்ரோர் புலவர் அதாவது புலமை நிறைந்தோர். கவி புனையும் ஆற்றல் உள்ள அனைவருமே கவிஞர்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:20, 7 மே 2013 (UTC)