பேச்சு:கஸ்தூரிபாய் காந்தி

கஸ்துர்பா? கஸ்துரிபாய்?? தொகு

கஸ்துர்பா காந்தியா? அல்லது கஸ்துரிபாய் காந்தியா? ஆங்கில கட்டுரையில் கஸ்துர்பா காந்தி என்றே குறிப்பிடுகின்றனர். -Vatsan34 (பேச்சு) 16:29, 31 சனவரி 2015 (UTC)Reply

பரவலான பயன்பாட்டில் கட்டுரையில் உள்ளது போல கஸ்தூரிபாய் என்றே உள்ளது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:43, 31 சனவரி 2015 (UTC)Reply
தமிழ் முறைப்படி, கஸ்தூரிபாய் சரியானதே. பயன்பாடும் அவ்வாறே.--Kanags \உரையாடுக 21:28, 31 சனவரி 2015 (UTC)Reply
Return to "கஸ்தூரிபாய் காந்தி" page.