கானமயில் (Great Indian Bustard)
The Great Indian Bustard at Ghatigaon Sanctuary, Madhya Pradesh
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கானமயில் A. nigriceps
இருசொற் பெயரீடு
Ardeotis nigriceps
(Vigors, 1831)

ஆங்கில விக்கியிலும் இக்கட்டுரையிலும் உள்ள அறிவியல் பெயர் ஒன்றாக இருந்ததால் ஆ.வி-க்கு இணைப்புக் கொடுத்துள்ளேன்.

கானமயிலும் bustardஉம் ஒன்றா? தொகு

"கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி, தன் பொல்லாச்சிறகை..." என்ற பாடலில் கானமயில் என்பது தோகைமயிலை அல்லவா குறிக்கிறது? --Mojosaurus 07:42, 1 செப்டெம்பர் 2008 (UTC)Reply

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்ற நூலிலோ வேறு எங்கோ தியடோர் பாசுகரன் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். தவிர, வான்கோழி இந்தியாவில் அறிமுகமான காலத்தைக் கொண்டு மேற்கூறிய பாடலை சங்ககால ஔவையார் எழுதியிருக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் கானமயிலையே முதலில் இந்தியாவின் பறவையாக அறிவிக்க எண்ணியிருந்தனர் என்றும் bustard என்பதைத் தவறுதலாக bastard என்று எழுதிவிடும் வாய்ப்பிருந்ததால் மயிலைத் தேர்ந்ததாகவும் கூறியுள்ளார். இன்றிரவு மேற்கோள் பெற்றுப் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:11, 1 செப்டெம்பர் 2008 (UTC)Reply
நான் தகுந்த சான்றுகோளைக் கட்டுரையில் சேர்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 17:08, 1 செப்டெம்பர் 2008 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கானமயில்&oldid=284323" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கானமயில்" page.