பேச்சு:காமம்

காமம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
காமம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


காமம் - தமிழ் தோற்றம் தொகு

பொதுவாக, காமம் என்ற சொல், வடமொழிச்சொல்லாகவே கருதப்படுகிறது. தமிழில் காமம் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் காதல் என்ற பொருள் படும் படி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், சங்க கால இலக்கியங்களில் காதல் என்ற சொல்லாட்ட்சியை விட காமம் என்ற சொல்லாட்சியே மிகுந்த ஆளுமையுடன் விளங்கியது. காமம் என்பதற்கு பாலியல் ரீதியான தமிழில் பொருள் ஏற்பட்டது, மிகவும் பிற்காலத்தில் எனக்கூறலாம்.

காமம் மற்றும் காதலை என்பதை இவ்வாறாக பிரிக்கலாம்,

காமம் - கா + அம்
(உடன்படு மெய்யாக மகரம் தோன்றுவதால் அது காமம் என புணர்கிறது) காதல் - கா + தல்

கா - சோலை

சொலையில் நிகழும் தொழில் ஆகையால், தொழிற்பெயர் விகுதியை இணைக்கப்பட்டது.

எனவே இரண்டு சொற்களுக்கும் ஒரு வேர்சோல்லை கொண்டிருப்பதை காணலாம்.

எனவே பழந்திராவிட மொழியில் இருந்து வடமொழி ஈர்த்து கொண்ட திராவிட பதங்களில் இதுவும் ஒன்று

இது முழுக்க முழுக்க எனது சொந்த கருத்துகள். ஆகவே பேச்சு பக்கத்தில் இடுகிறேன். தவறாக இருப்பின் நீக்கிவிடவும், மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படமாட்டாது வினோத் 16:45, 8 டிசம்பர் 2007 (UTC)

தொடர்புடைய இது போன்ற கருத்துக்களைப் பேச்சுப் பக்கத்தில் தாராளமாக இடலாம். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் போன்ற வரிகளையும் நோக்கலாம் :) --ரவி 19:38, 8 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காமம்&oldid=3784811" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காமம்" page.