பேச்சு:கால்நடை வளர்ப்பு
விக்கித் திட்டம் விலங்குரிமை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
Livestock என்பதற்கு இணைப்பு கொடுக்கலாமா?--Sivakumar \பேச்சு 20:08, 3 ஏப்ரல் 2007 (UTC)
கொடுக்கலாம் சிவா. இதை cattle என்று இத்தனை நாள் பிழையாகப் புரிந்து வைத்திருந்தேன்--ரவி 20:22, 3 ஏப்ரல் 2007 (UTC)
இலங்கையில் ஒரு LiveStock இற்குக் பண்ணை விலங்கு என்றமாதிரி கொடுத்திருக்கின்றார்களே?. கால்நடை = Live Stock சரியாகத்தான் தென்படுகின்றது. ஆனால் Cattle இற்குச் சரியான தமிழ் என்ன?.--Umapathy 16:59, 4 ஏப்ரல் 2007 (UTC)
Cattle = கால் நடை; Livestock = பண்ணை விலங்குகள்--பாஹிம் (பேச்சு) 14:36, 5 நவம்பர் 2019 (UTC)
தலைப்பு
தொகுகால்நடை (livestock) என்ற தலைப்பில் ஆரம்பத்தில் எழுதப்பட்ட கட்டுரை பின்னர் Animal husbandary க்கு மாற்றப்பட்டுள்ளது. animal husbandary - கால்நடை வளர்ப்பு என்பது சரிதானா? அல்லது விலங்கு வேளாண்மை என்பது சரியா?--Kanags \உரையாடுக 11:30, 22 செப்டம்பர் 2015 (UTC)
கால் நடை என்பதில் பறவைகள் இடம் பெறா.--பாஹிம் (பேச்சு) 14:34, 5 நவம்பர் 2019 (UTC)
இலக்கணம்
தொகுகால் நடை என்று பிரித்தெழுதுவதே முறை. சேர்த்தெழுதினால் கானடை என்றிருப்பதே தமிழ்.--பாஹிம் (பேச்சு) 14:34, 5 நவம்பர் 2019 (UTC)