பேச்சு:காவேரிப்பட்டணம்

Add topic
There are no discussions on this page.

2004 பிப்ரவரி 9-ஆம் தேதி தரும்புரி மாவட்டம் இரண்டாகப்பிரிக்கபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது தமிழகத்தின் 30 ஆவது மாவட்டம்.காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணை நதியோரம் உள்ள இடுகாட்டில் மஹாசிவராத்திரி அன்று மசானக்கொள்ளை என்னும் அங்காளம்மன் பூஜை நடைபெறும்.

Return to "காவேரிப்பட்டணம்" page.