பேச்சு:கா (சொல்)

கா என்றால் தமிழில் காத்தல் என்ற பொருளைத் தரும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:09, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நீங்கள் கூறுவது உண்மை பார்வதிஸ்ரீ. கா அல்லது காவு என்பது பொருட்களைக் காவுவதற்குப் பயன்படும் சிறைய தடியிலானான கருவியையும் குறிக்கின்றது. அதிக விடயங்களைக் கொண்டு கட்டுரையை வளர்க்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:52, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கா என்றாற் சோலை என்றும் பொருள். இங்கே கட்டுரையிற் காவொன்றை ஒருவன் கொண்டு செல்லும் படம் தரப்பட்டுள்ளது. அதனைக் கா என்று தென்னிலங்கையிலுள்ள எமது ஊராகிய மதுராபுரியிலும் அழைக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 07:35, 17 செப்டெம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கா_(சொல்)&oldid=1213423" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கா (சொல்)" page.