பேச்சு:கிரியோல் மொழி

கிரியோல் என்ற சொல் தேவையில்லையே. தொல்காப்பியத்தில் இதைப்போல் வேறுபாடுகளை இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல்லென வேறுபடுத்துகின்றனர். அதனால் கிரியோல் என்பதற்கு இயற்சொல் மொழிகள் என பெயரைப் பரிந்துரைக்கிறேன். குறுக்கமாக இயன்மொழி என இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு நாகர் தேசிய மக்கள் பல மொழிகள் பேசினும் வணிகத்துக்காக ஒரே நாகாமிய கிரியோல் மொழியை பயன்படுத்துகின்றனர்.

மற்றவர்களின் கருத்துக்கள் தேவை.

  1. பயனர்:Sengai Podhuvan
  2. பயனர்:செல்வா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:05, 10 மார்ச் 2016 (UTC)

மொழி உருவாக்கப் பாங்கைக் காட்டும் நல்ல கட்டுரை. கட்டுரை சீர் செய்யப்பட்டுள்ளது. எழுப்பப்பட்டுள்ள வினாக் குறிப்புக்களுக்குக் கட்டுரையில் தெளிவைப் பெறலாம். --Sengai Podhuvan (பேச்சு) 01:13, 17 மார்ச் 2016 (UTC)

  • கிரியோல் என்பது கலப்புமொழி. இயற்சொல் மொழி, இயன்மொழி என்பன பொருந்தாது.--செல்வா (பேச்சு) 18:08, 22 மார்ச் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரியோல்_மொழி&oldid=2041143" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிரியோல் மொழி" page.