பேச்சு:கிருட்டிணகிரிக் கோட்டை

There are no discussions on this page.

கிருட்ணகிரிக் கோட்டை பற்றிய கட்டுரையில் இது "ராயகோட்டை" எனவும் அழைக்கப்படும். என்று உள்ளது. இராயக்கோட்டை இதே மாவட்டத்தில் உள்ள வேரொரு கோட்டையாகும் கிருட்ணகிரிக் கோட்டைக்கு ராயக்கோட்டை என்று அழைக்கபடுகிறது என்று உள்ளது தவறான தகவலாகும். - arulghsrArulghsr (பேச்சு) 10:15, 24 திசம்பர் 2014 (UTC)

நீக்கியுள்ளேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:03, 24 திசம்பர் 2014 (UTC)
Return to "கிருட்டிணகிரிக் கோட்டை" page.