பேச்சு:கிளம்பாக்கம் பேருந்து நிலையம்

There are no discussions on this page.

@Kurinjinet: கிளம்பாக்கம் பேருந்து நிலையம் என்பதே பரவலாக அறியப்படும் பெயராகும். ஆங்கில விக்கியில் terminus என்று இருந்தால், தமிழ் விக்கியில் முனையம் என்று தான் குறிப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்காக முனையம் என்று குறிப்பிடுவது தவறு என்று நான் சொல்லவில்லை, முனையம் என்னும் இடத்தில் நிலையம் என்று இருந்தால் வாசகர்கள் தேடுபொறியில் கண்டுபிடிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பதற்காக சொல்கிறேன். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:30, 23 மார்ச் 2019 (UTC)

@Gowtham Sampath: சரியே, மாற்றிக்கொள்ளுங்கள்.. நன்றி குறிஞ்சி

Return to "கிளம்பாக்கம் பேருந்து நிலையம்" page.