பேச்சு:கீர்த்தி சிறீ இராஜசிங்கன்

kanags,நான் நினைக்கிறேன் கீர்த்தி சிறீ இராஜசிங்கன் என்பதை விட கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் பொருத்தமானது.

ஆதவன், ஸ்ரீ என்ற எழுத்து இப்போது இலங்கையிலும் சிறீ என்று எழுதப்படுவது அதிகரித்து வருகிறது. விக்கியிலும் அவ்வாறே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துக்களை இயன்றளவு தவிர்ப்போமே. கீர்த்தி சிறீ இராசசிங்கன் என்றும் தரலாம்.--Kanags \உரையாடுக 06:58, 4 ஏப்ரல் 2013 (UTC)

சரி--Aathavan jaffna (பேச்சு) 07:01, 4 ஏப்ரல் 2013 (UTC)

Return to "கீர்த்தி சிறீ இராஜசிங்கன்" page.