பேச்சு:குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

Add topic
There are no discussions on this page.

தமிழ்ப்படுத்தினால் என்ன? Republican ?

--Natkeeran 05:30, 22 பெப்ரவரி 2007 (UTC)

ரிப்பளிக்கன் என்பதை "மரபுக் கட்சி" என்றும், டெமாக்ரட்டிக் என்பதை "மக்கள் கட்சி" என்றும் சொல்லலாம். அனைவருக்கும் ஏற்பு என்றால் அப்படியே மாற்றிவிடலாம். இது தவிர டெமாக்ரட்டிக்-ரிப்பளிக்கன் என்று முன்னர் ஒரு கட்சி இருந்தது அதனை "மரபு-மக்களாட்சிக் கட்சி" எனலாம் அல்லது "ஜெஃவ்வர்சன் மரபுக் கட்சி" எனலாம்.--செல்வா 05:36, 22 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, அப்படியே செய்யலாம். அதிகார பூர்வ தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று நினைக்கின்றேன். பொதுவாக ஊடகங்களே தமிழ்ப் பெயரை தீர்மானிக்கின்றன. எனக்கும் அமெரிக்க தமிழ் ஊடகங்களுடன் பரிச்சியம் இல்லை. --Natkeeran 05:47, 22 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், நான் ரிப்பளிக் கட்சியை மரபுக் கட்சி என்று சொன்னதற்குக் காரணம் conservative என்னும் கருத்தில். வேறு ஒரு கோணத்தில் ரிப்பப்ளிக் கட்சியைக் குடியரசுக் கட்சி என்றும், டெமாக்ரட்டிக்கை மக்களாட்சிக் கட்சி என்றும் சொல்லலாம். மீண்டும் பார்வையிட்டுக் கூறுங்கள். நன்றி.--செல்வா 06:50, 22 பெப்ரவரி 2007 (UTC)

சில நாடுகளில் republican, democratic, conservative மூன்று கட்சிகளும் இருக்கக்கூடும். எனவே குடியரசுக் கட்சி என்று republican கட்சியை சொல்வதே சரியாக இருக்கலாம்--Ravidreams 09:02, 22 பெப்ரவரி 2007 (UTC)

Return to "குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)" page.