பேச்சு:குயெர்ன்சி

Add topic
Active discussions


உச்சரிப்புதொகு

இதன் சரியான உச்சரிப்பு கேர்ன்சி ஆகும். பார்க்க/கேட்க: [1]

எனக்கு குயெர்ன்சி என்றவாறு கேட்பதாகத் தான் தோன்றுகிறது.;-)--Terrance \பேச்சு 05:56, 15 ஏப்ரல் 2008 (UTC)
கெயர்ன்சி, கேயர்ன்சி, கெய்ர்ன்சி, கேய்ர்ன்சி (மூன்று மெய்யெழுத்துகள் வருதல் தமிழ் முறைக்கு முரணானது; நான் டாய்ட்ச் என்பதும் அப்படிப்பட்டதே. டாய்ட்சு என்றால் தீரும்; ஆனால் பிற மீறல்களும் உள்ளன). அதாவது மிக அதிக துல்லியம் பார்க்கத் தேவையில்லை. தமிழில் ஒலிக்கும் பொழுது kuyernsi, kay-yernsi என்று முதல் ஒலி வல்லின ககரமாகத்தான் ஒலித்தல் வேண்டும். அப்படி திரிந்து வருவது அவ்வவ் மொழியின் இயல்பு.--செல்வா 12:13, 15 ஏப்ரல் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குயெர்ன்சி&oldid=231231" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குயெர்ன்சி" page.