பேச்சு:குரங்கின் தாமி பதிப்புரிமைச் சிக்கல்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic பெயர் மாற்றம்
விக்கித் திட்டம் விலங்குரிமை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
பெயர் மாற்றம்
தொகுஇக்கட்டுரையின் தலைப்பு குரங்கின் தாமி பதிப்புரிமைச் சிக்கல் என மாற்றினால் நல்லது. குரங்குத்தாமி என்பது குழப்பம் ஊட்டுவதாக உள்ளது.--செல்வா (பேச்சு) 14:56, 4 அக்டோபர் 2017 (UTC)