பேச்சு:குருத்துவம் (கத்தோலிக்கம்)

en:Holy orders என்று அனைத்து கிறித்தவ சபைகளுக்கும் பொதுவான தலைப்புள்ளதால் தலைப்பு மாற்றம் வேண்டும். --AntanO 17:51, 29 ஏப்ரல் 2015 (UTC)
தலைப்புக்கேற்ற விக்கி தரவில் சேர்க்கப்பட்டுவிட்டது. இனி தலைப்பு மாற்ற தேவையில்லை.--நிர்மல் (பேச்சு) 09:56, 2 மே 2015 (UTC)Reply

en:Holy orders என்ற கட்டுரைக்கு என்ன பெயர் இடுவது? ஆகவே பொதுவான தலைப்பை விடுத்து கத்தோலிக்கம்சார் தலைப்புக்கு மாற்றுவது சிறந்தது. --AntanO 15:57, 2 மே 2015 (UTC)Reply

அருட்சாதனம் என்பது எல்ல கிறிஸ்தவ சபைகளுக்கும் பொதுவானதல்ல. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் தனித்துவமான வார்த்தை. இருப்பினும் தேவையெனில் குருத்துவம் (கத்தோலிக்கம்) என பெயர்மாற்ற பரித்துரைக்கப்படுகிறது. --நிர்மல் (பேச்சு) 16:45, 2 மே 2015 (UTC)Reply

குருத்துவம் (கத்தோலிக்கம்) என்று மாற்றுவதே நல்லது.--Kanags \உரையாடுக 23:03, 2 மே 2015 (UTC)Reply
Return to "குருத்துவம் (கத்தோலிக்கம்)" page.