பேச்சு:குழிவாழை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Muthuppandy pandian
இதனை பூ வாழை எனலாம். Musa balbisiana என்பதுதான் காட்டுவாழை. --AntanO 02:13, 24 நவம்பர் 2016 (UTC)
- இந்த தலைப்பை மாற்றி விடுங்கள். ஆனால் [1] இந்த பக்கத்தில் இதற்கு குழிவாழை என்று கொடுக்கப்பட்டுள்ளது.--Muthuppandy pandian (பேச்சு) 05:01, 24 நவம்பர் 2016 (UTC)