spreadsheets - விரிதாட்கள். ஆனாலும் இது வர்த்தக பெயராக இருப்பதால் அடைப்பினுள் ஆங்கிலச்சொல்லை போடுவது நன்றாக இருக்கும். --மு.மயூரன் 04:28, 29 ஜூலை 2006 (UTC)

தமிழ் ஓப்பின் ஆபிஸ் குழுவினர் விரிதாட்கள் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகின்றார்கள் பாக்க http://ta.openoffice.org/about-issuezilla.html. அவர்கள் மென்பொருட் தமிழாக்கத்தின் முன்னேடிகள். தவிர விரிவுத்தாட்கள் என்பது spreadsheets என்றவாறல்லாமல் spredingsheets என்றவாறு வருவதால் பக்கத்தை வழிமாற்றியுளேன். உடனே தவற்றை அடையளம் காட்டியமைக்கு நன்றி. --Umapathy 05:04, 29 ஜூலை 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:17, 14 மே 2007 (UTC)Reply

தலைப்பை மாற்ற வேண்டுதல் தொகு

கூகிள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும் என்பது குழப்பும் வண்ணம் உள்ளது(ஸ, ச வின் இணைந்த பயன்பாடு, ட ,சவின் இணைந்த பயன்பாடு). எனவே தெளிவுக்காக இதை கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரெட்ஷீட்ஸ் என மற்ற வேண்டுகிறேன்.

அப்படியே மாற்றலாம்.--Kanags 12:37, 21 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகிள்_டாக்ஸ்&oldid=284649" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கூகிள் டாக்ஸ்" page.