பேச்சு:கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம்

கூடன்குளம் என்பதே முறையான பெயர். எனவே, தொடர்புடைய கட்டுரைகள் அனைத்திலும் இப்பெயரையே பயன்படுத்துவது நன்று--இரவி (பேச்சு) 15:42, 13 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இம்மாற்றத்தில் ஆதாரத்தை சேர்க்கும் போது இச்செய்தியில் போராட்டக்காரர்கள்தான் இறந்து விட்டதாக கூறுவதாக உள்ளது. எனவே இதற்கு சரியான ஆதாரங்கள் வேண்டும், மேலும் வாக்கியங்களையும் செய்தியில் உள்ளது போல மாற்றியமைப்பது நல்லது--சண்முகம்ப7 (பேச்சு) 09:25, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Return to "கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம்" page.